Counting and Cracking
என்னுடைய தாய் நாட்டின் துயரக் கதையையும், இலங்கை சிங்கள இனவாத ஆட்சியாளர்களாலும் தமிழ்ப் புலிகளாலும் நிகழ்த்தப்பட்ட கொடுமைகளையும் வெளிநாட்டு மேடையொன்றில் நின்று நான் சொல்வதில் உண்மையில் பெருமைப்படவோ, மகிழ்ச்சியடையவோ ஏதுமில்லை. எனினும் ஒரு கலைஞனாக அது என்னுடைய துயரார்ர்ந்த கடமையாக இருக்கிறது. என் வாழ்நாள் முழுவதும் ஒரு எழுத்தாளனாகவும்… Read More »Counting and Cracking